*TNTJ பண்டாரவாடை கிளை மஸ்ஜிதுர் ரஹீம்* சார்பாக
05-11-2022 சனிகிழமை அன்று பண்டாரவாடையில் நடைபெறவுள்ள *சமுதாய விழிப்புணர்வு கூட்டத்திற்கு*
மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
*அல்ஹம்துலில்லாஹ்...*
நாள் : 04-11-22
எண்ணிக்கை : 4 இடங்கள் - வர்ண தைக்கால்,சின்ன வடக்கு தெரு, இரயிலடி தெரு,திருமஞ்சன வீதி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !