#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக இலவச *ரத்த கொதிப்பு மற்றும்
*சர்க்கரை அளவு
கண்டறியும் முகாம் ஆடுதுறை ரயில்வே நிலையம் அருகில் காலை 7 மணிக்கு நடைப்பெற்றது .
இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்....
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !