செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் - குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் - குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை

செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் - குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை

#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்

TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை சார்பாக (04.01.2017) அன்று  முஹம்மது ரஸூலுல்லாஹ்(ஸல்) தஞ்சை வடக்கு மாவட்ட மாநாடுப் பணிகளை வீரியப்படுத்திட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோ.இமாம் அலி (மா.செயலாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !