#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் (31.12.16) அன்று மாபெரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .
அல்ஹம்துலில்லாஹ்...
இதில் மாவட்டத் தலைவர் மாலிக் மற்றும் மாவட்ட துனைச் செயலாளர்கள் கபீர் அஹம்மது , சையது சுல்தான் ,யாஸின் ஆகியோரும் உடன் இருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !