தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு வழுத்தூர் கிளை சார்பில் கோடைகால பயிர்சி முகாம் நிறைவு நிகழ்வு தவ்ஹீத் பள்ளி வளாகத் தில் நடை பெற்றது.
முகாமில் கலந்து கொண்ட 35 மாணவ, மாணவியர்களுக்கு சான்தறிழ், மற்றும் நினைவு கேடயம், புத்தகம் பரிசு அளிக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !