தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 16.04.16 அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் அந்நுார் பெண்கள் கல்லூரி ஆலிமா ஆயிஷா அவர்கள் "மாநபியே நமது வழிகாட்டி...." என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் 55 மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !