தஞ்சை வடக்கு - மேலக்காவேரி கிளை சார்பாக 03-4-2016 ஞாயிறன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடக்கு குடியானத் தெரு , பாலாஜி ஸ்கூல் எதிர்புரம் உள்ள சகோதரர் நவ்சாத் அலி அவர்களின் வீட்டில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் அந்நூர் ஆலிமாக்கல் உரை நிகழ்த்தினார்கள்.
உரை 1 : ஆயிஷா ஆலிமா ( அந்நூர் மதரஸா)
தலைப்பு : பெற்றோரை பேனுவோம்
உரை 2 : ஆயிஷா ஆலிமா ( அந்நூர் மதரஸா)
தலைப்பு : நல்ல நண்பன் யார் ?
தலைப்பு : நல்ல நண்பன் யார் ?
அல்ஹம்துலில்லாஹ் .
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !