உள்ளரங்கு பிரச்சாரம் - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » உள்ளரங்கு பிரச்சாரம் - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை

உள்ளரங்கு பிரச்சாரம் - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை


தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் ஆடுதுறை தவ்ஹீத்
 ஜமாஅத் கிளை சார்பாக 3-04-16 அன்று ஆவணியாபுரம் மேட்டு தெருவில் சகோ.ஜெகபர் அலி வீட்டில் உள்ளரங்கு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் அந்நூர் மாணவிகள் சுமையா மற்றும் பசீகா அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !