இரத்ததான முகாம் 62 நபர்கள் குருதி கொடை - இராஜகிரி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » இரத்ததான முகாம் 62 நபர்கள் குருதி கொடை - இராஜகிரி கிளை

இரத்ததான முகாம் 62 நபர்கள் குருதி கொடை - இராஜகிரி கிளை



 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக 21.02.2016 அன்று தஞ்சை இராஜா மிராசுதாரர் அரசு மருத்துவ மனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

மாவட்ட து.செயலாளர் சையது சுல்தான் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சிறப்பு அழைப்பாளர்களாக  G.கலைச்செல்வன் (காவல் துணை கண்காணிப்பாளர் ) அவர்களும் Dr.லதா M.B.B.S. அவர்களும் கலந்துகொண்டனர். கலந்துக்கொண்ட மாற்று மத சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதில் 62 நபர்கள் கலந்துகொண்டு குருதி கொடை வழங்கினார்கள்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !