Home »
சோழபுரம்.
» அமீரக வாழ் TNTJ சோழபுரம் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்.
அமீரக வாழ் TNTJ சோழபுரம் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சோழபுரம் கூட்டமைப்பின் மர்கஸ் கட்டுமான ஆலோசனை கூட்டம் அபுதாபி மர்கஸில் நடைபெற்றது இதில் நமதூரை சேர்ந்த 25க்கும் அதிகமானோர் பங்கு பெற்று தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !