தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை,திருமங்கலக்குடி கிளை சார்பாக 17.12.2013 அன்று மாற்றுமத சகோதரி ஒருவருக்கு திருக்குரான் தமிழாக்கம்,இதுதான் பைபில்,பைபிலில் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய நூல்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
