தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளை சார்பாக 08.12.2013 அன்று
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் ஜாஃபர் மாவட்ட பேச்சாளர்
அவர்கள் ‘இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------------


