தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில் 04.12.13 புதன்கிழமை 
அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.சுமையா ரியாஜ் அவர்கள் 
இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------