தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 11.12.2013 அன்று
தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------------------------
.jpg)