தஞ்சை (வ) மாவட்டம் கோனுலாம்பல்லம் கிளை சார்பாக 10.12.2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட பிளக்ஸ் மற்றும் சுவர்
விளம்பரம் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------