தஞ்சை வடக்கு திருப்பனந்தாள் கிளை சார்பாக 10.12.2013 அன்று ஜனவரி 28 போராட்டம் சம்பந்தமாக பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் மற்றும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------