தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும்
போராட்டம் சம்பந்தமாக 29.11.2013 அன்று 12 X 10 அளவில் விளம்பர பலகை
வைக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------