தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கம்பேட்டை கிளை சார்பாக 10.11.2013 அன்று நடத்திய தெருமுனைபிரசாரம் இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி சஹபான் தறும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------