தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள இலவசமாக குரான் தமிழாக்கம்,இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் சிடிக்கள் வழங்கப்படுவதற்கான பலகை 03.11.2013 அன்று வைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------
