தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் நடைபெற்ற 4.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அல்நூர் பெண்கள் அரபி கல்லூரி ஆலிமா தொழாதவர்களின் மறுமை நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
--------------------------------------------------------------------------------------