தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 17-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி சகோதரி சையத் அலி பாத்திமா ஆலிமா ”ஈமானின் சுவை” என்ற தலைப்பிலும் சகோதரி ஆலியா ஆலிமா ”வெட்கம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------
penga.jpg)
.jpg)