தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளையில் 04.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் அப்பாஸ்( மா.பேச்சாளர்) ’இணைவைத்தல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
-----------------------------------------------------------------------------------------