தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 09.11.2013 அன்று ”பெண்கள்
பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி.சையது அலி ஃபாத்திமா அவர்கள் “அல்லாஹ்வின் கருணை” என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரி.முஹ்ஸினா அவர்கள் “சோதனைகளை சாதனை ஆக்குவோம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------------------------
.jpg)
.jpg)