தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகர கிளை சார்பாக 26.11.2013 அன்று குடந்தை நகரம் முழுவதும் மொத்தம் 45 இடங்களில் 8000 சதுர அடியில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------