தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகர கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும்
போராட்டம் சம்பந்தமாக 25.11.2013 அன்று 25 X 10 மற்றும் 10 X 10 ஆகிய அளவுகளில் 2 இடங்களில் விளம்பர பலகை
வைக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------