தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளையில் 16.10.13 புதன்கிழமை அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சம்சுல் அவர்கள் தொழுகை நடத்தி உரை
நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து
கொண்டனர்.
--------------------------------------------------------------------------------------------


