தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 16.10.13 புதன்கிழமை அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. இமாம் அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை
நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து
கொண்டனர்.
-----------------------------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை.
.jpg)
.jpg)