தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளையில் 16.10.13 புதன்கிழமை அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாபர் அவர்கள் தொழுகை நடத்தி உரை
நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து
கொண்டனர்.
-----------------------------------------------------------------------------------------
Home »
தத்துவாஞ்சேரி
» தத்துவாஞ்சேரி கிளையில் நடைப்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை.

