Home »
ஆவூர்.
» ஆவூர் கிளை சார்பாக நடைபெற்ற பெண்கள் பயான்.
ஆவூர் கிளை சார்பாக நடைபெற்ற பெண்கள் பயான்.
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக 06.10.2013 அன்று ”பெண்கள் பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள் உரை நிகழ்த்தினார்கள்.