தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக கடந்த
16-10-2013 அன்று 21 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி
சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம்
செய்யப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» 21 மாடுகள் கூட்டு குர்பானி - ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை