தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் யூசுப் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிக்ளத்தினார்கள். இத்தொழுகையில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !