தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 25.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:பர்வின் ஆலிமா அவர்கள் ரமளானுக்கு பின் நமது நிலை? என்ற தலைப்பிலும், இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி:பசிலா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !