தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் - திருநறையூர் கிளையில் கடந்த 18.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
Home »
நாச்சியார்கோயில்.
» நாச்சியார்கோயில் - திருநறையூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !