
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடியில் கடந்த மாதம் தீவிபத்தினால் இரண்டு கூரை வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டது, அவர்களுக்கு 04.07.13 வியாழக்கிழமை அன்று கிளை சார்பாக தலா 10745 வீதம் ரூ.21490 வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !