தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக 06.06.13 வியாழக்கிழமை அன்று குடந்தையை சார்ந்த நந்தினி என்ற பெண்மணிக்கு பிரசவத்திற்காக B negative இரத்தம் ஒரு யூனிட் வழங்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» மாற்றுமத சகோதரிக்கு அவசர இரத்த உதவி - வலங்கைமான் கிளை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !