தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் காட்டூர் கிளையில் 09.06.13 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 39 பேர் இரத்தம் கொடையளித்தனர்.
இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் பழனிசாமி அவர்களும், குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் அத்திபக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் இரண்டு நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது, மேலும் பத்து நபர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் DVD வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !