தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 12.06.13 புதன்கிழமை அன்று ஏழை மாணவனுக்கு ரூ.5000 கல்வி உதவியாக வழங்கப்பட்டது. இதை அவருடைய தகப்பனார் பெற்றுக்கொண்டார்.
-----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !