தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 10.05.13 வெள்ளிகிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் 80 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இவ்வகுப்பை மாவட்ட பேச்சாளர்கள் இமாம் அலி மற்றும் முஜிப் ஆகியோர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் நடைபெற்று வரும் கோடைக்கால பயிற்சி முகாம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !