தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 12.05.13 ஞாயிற்றுக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 17 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இவ்வகுப்பை நஸ்ரின் நிஹாரா ஆலிமா அவர்களும் யாஸ்மின் மஸ்புரா ஆலிமா அவர்களாலும் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !