தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 05.05.13 ஞாயிற்றுக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் 21 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள்.
இப்பயிர்ச்சி முகாமில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !