தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 22.04.13 திங்கட்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் இருபத்தைந்துக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
 » கோடைக்கால பயிற்சி முகாம் - வலங்கைமான் கிளை.




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !