தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 26.04.13 வெள்ளிக்கிழமை முதல் கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள்.மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------
Home »
சன்னாபுரம்.
» சன்னாபுரம் கிளையில் நடைபெற்று வரும் கோடைக்கால பயிற்சி முகாம்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !