தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 10.05.13 வெள்ளிக்கிழமை முதல் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியே கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது.
இதில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இவ்வகுப்பை மாணவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்களும், மாணவிகளுக்கு ராசிக்கா ஆலிமா அவர்களாலும் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !