தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் 26.04.13 வெள்ளிகிழமை அன்று லதா மற்றும் கார்த்திக் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். இவர்கள் தங்களுடைய பெயரை அஸ்மா மற்றும் இப்ராஹிம் என்று மாற்றிகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !