தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 06.04.13 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:ஆயிஷா அவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் பெண்கள் என்ற தலைப்பிலும் சகோதரி:அனீஸ் ரூபியா ஆலிமா அவர்கள் வரதட்சணை திருமணத்தால் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !