தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 31.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சிக்கந்தர் அவர்கள் EAP நகரில் இறைவனை நம்புவது எப்படி என்ற தலைப்பிலும், KMS நகரில் தவ்ஹீதுக்கு எதிரான தர்ஹாக்கள் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் EMPS நகரில் மஹ்சரில் மனிதனின் நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !