தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளையில் 31.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ரஜப் அலி அவர்கள் ஏகத்துவ இமாம் இப்ராஹிம் நபி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
கோனுலாம்பல்லம்.
» கோணுலாம்பள்ளம் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !