ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை
வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த19.04.2013 வெள்ளியன்று மாலை
மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்கள் சகோ. சலாஹூத்தீன்
தலைமையிலும், சகோ. மஹ்பூப் ஜான், சகோ. கதிரை ஹாஜா முன்னிலையிலும் ரியாத் TNTJ மர்கஸில்
நடைபெற்றது. சகோ. சலாஹூத்தீன் செயல்பாடுகளை விளக்கினார். குடந்தை
மர்கஸ் பள்ளிவாசல் கட்டட பணி, பிற மத தஃவா ஃபிளெக்ஸ் விநியோகம், குடந்தை
மாநில பொதுக்குழு, பொதுக்கூட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !