தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் - முத்தூர் கிளையில் 10.03.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் திருக்குரானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
திருவிடைமருதூர் - முத்தூர்.
» திருவிடைமருதூர் - முத்தூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !