தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 16.12.12 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தை மாவட்ட மர்க்கஸில் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் 63 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாநில செயலாளர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் நடத்தினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !